ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
113

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் veterinary consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டு இருக்கிறார்கள். தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கான நேர்காணலில் பங்கேற்கலாம். அதோடு நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான முழுமையான தகவலை அறிந்து கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்காக www.aavin.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது இப்ப பதவிக்கான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Aavin Recruitment 2022 Notification released now

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் – Tamilnadu Co-operative Milk Producers Limited

அதிகாரப்பூர்வ இணையதளம் https://aavin.tn.gov.in/

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs

Recruitment Aavin Recruitment 2022

Address 870, Nanjikottai Road, EB Colony, Annai Sathya Nagar, Thanjavur, Tamil Nadu 613007

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பதவி, கல்வி தகுதி, காலியிடங்கள், ஊதியம், வயதுவரம்பு, பணியிடம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Veterinary Consultant

காலியிடங்கள் 03
கல்வித்தகுதி BVSc

சம்பளம் Rs.43,000/- Per month

வயது வரம்பு விதி முறைகளின் படி

பணியிடம் Jobs in Thanjavur

தேர்வு செய்யப்படும் முறை Written Exam, Certification Verification, Direct Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை Offline

நேர்காணல் முகவரி Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

அறிவிப்பு தேதி 22 ஜூலை 2022

நேர்காணல் நடைபெறும் தேதி 11 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Aavin Recruitment 2022 Notification Details