TA மினரல் லிமிடெட் நிறுவனத்தின் வேலை!! ரூ1,87,700 வரை மாத ஊழியம்!!

Photo of author

By Preethi

TA மினரல் லிமிடெட் நிறுவனத்தின் வேலை!! ரூ1,87,700 வரை மாத ஊழியம்!!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவிட்டுள்ளது. அந்த அரசு நிறுவனத்தின் அறிவிப்பில் Manager Cum Company Secretary பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக   குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்       :             TAMIN
பணி                  :  Manager Cum Company Secretary
தகுதி                 :  Any Bachelor’s Degree
பணியிடம்     : 01
கடைசி நாள் : 22.07.2021

கல்வித் தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.59,300/- முதல் அதிகபட்சம் ரூ1,87,700/- வரை

வாயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின்  விண்ணப்பங்களை புகைப்படத்துடன்  22-07-2021 தேதிக்குள்  அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு TAMIN ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.