+2 / டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!!அண்ணா பல்கலைகழகம் !! 15000 வரை ஊதியம்!!

0
72
Jobs for +2 / Diploma graduates !! Anna University !! Pay up to 15000 !!
Jobs for +2 / Diploma graduates !! Anna University !! Pay up to 15000 !!

+2 / டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!!அண்ணா பல்கலைகழகம் !! 15000 வரை ஊதியம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் +2 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில்  (Technical Assistant)டெக்னிகல் அசிஸ்டன்ட் & Project Internship (பிராஜக்ட் இன்டர்ன்ஷிப்) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்  :  அண்ணா பல்கலைகழகம்
பணி              :  Technical Assistant & Project Internship
தகுதி             : +2 or Diploma மற்றும் B.Tech/M. Tech/Msc
பணியிடம்   : 03
கடைசி நாள்: 15-07-21 மற்றும் 24.07.2021

கல்வித் தகுதி:
Technical Assistant – 12th Pass அல்லது Diploma (Computer Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Internship – B.Tech/ M.Tech/ M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள்  Project என்ற பணிக்கு 15.07.2021 என்ற தேதிக்குள்ளும், Technical Assistant என்ற பணிக்கு 24.07.2021 என்ற தேதிக்ககுள்ளும்  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

author avatar
Preethi