மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பங்கள்!

0
128

மத்திய அரசின் செக்யூரிட்டி பெண்டிங் அண்ட் வெண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் இருக்கின்ற இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் engraver,junior office assistant பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவன பணிக்கான விவரங்கள்:

பணியின் பெயர் Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level
காலியிடங்கள் Engraver – 2 / Junior Office Assistant – 1
வயது வரம்பு 18 இல் இருந்து 28 வயது வரை இருக்க வேண்டும்.

பணிக்கான கல்வித்தகுதி

Engraver பணிக்காக Fine Arts பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Office Assistant பணிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு.

சம்பள விவரங்கள்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Engraver ரூ. 23,910/- முதல் ரூ.85,570/- வரை
Junior Office Assistant ரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Junior Office Assistant பணிக்குத் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

Engraver பணிக்கு எழுதித் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இணையதளம் ஓரமாக விண்ணப்பிக்க வேண்டும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி igmmumbai.spmcil.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 4- 12- 2022

விண்ணப்பக் கட்டணம்

இணையதளத்தில் விண்ணப்பிக்க UR/OBC,EWS-600 ரூ
SC, ST, PWD- 200

Previous articleஇந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!
Next articleகோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!