63000 வரையில் சம்பளம் ஸ்டேட் பாங்கில் அனேக வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே தயாராகுங்கள்!

Photo of author

By Sakthi

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி
ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அதோடு cicso,ccna security,jncia sec,jncia sec,ccsa,pccsa, இதில் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி
Assistant manager (routing and switching)

காலிப்பணியிடங்கள்:33

தகுதி:
மேலே குறிப்பிட்டதைப் போல ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம்:36000-63840

வயது வரம்பு– 40க்குள் இருக்க வேண்டும்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விண்ணப்பக் கட்டணமாக 750 ரூபாய் கட்ட வேண்டும். ஆன்லைன் மூலமாக இதனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது, எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சொல்லப்படுகிறது .

http://www.SBI.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

இணையதள எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்-20-3-2022

தேர்வுக்கான நுழைவுச் சீட்டை மார்ச் மாதம் 5-ஆம் தேதி முதல் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரையில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.