சற்றுமுன்: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! சம்பளம் உயர்வு குறித்து நியூ அப்டேட்!!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் தொடங்கியது முதலே,சம்பளம் தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.ஏனெனில் கொரான கால கட்டத்தில் அரசுகள் பல நிதி நெருக்கடி நிலைகளில் சிக்கி கொண்டு இருந்தது.இந்தியா மட்டுமில்லாமல் உலக பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் அன்றாட பொருட்களின் பண மதிப்பு உயர தொடங்கியது.அதனால் இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு, 2020 மற்றும் 2021 கால கட்டத்துக்கான சம்பள உயர்வு கொடுக்க முடியதா சூழ்நிலை நிலவியது.எனவே அப்போது நிறுத்தி,வைக்கப்பட்டிருந்த நிலுவை தொகைகளை தமிழக அரசு தற்பொழுது வழங்கி வருகிறது.மேலும் புதிதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் அகவிலைப்படி 46%-லிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
மேலும் இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக அகவிலைப்படி சம்பள உயர்வு சதவீதம் 9% என மாற்றியமைக்கப்பட்டது.இது வரும் ஜூலை (1.1.2024) ஒன்றாம் தேதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இந்த நிலையில் தான்,மத்திய அரசு,ஊழியர்களுக்கான சம்பளத்தை 46%-லிருந்து 50 சதவீதமாக (டிஏ)மாற்றியுள்ளது.
மேலும் 18 மாத கால டிஏ அரியர் தொகையும் , விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது மேலும் X,Y,Z பணியாளர்களுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,அதுமட்டுமில்லாமல் எச்.ஆர்.ஏ-வும் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும்,இதன் மூலம் பென்ஷன் தொகை மானியம் இனி 40-45 சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.