காங்கிரஸ் பூதங்களே நீங்கள் ஊமை என்பதை நிரூபித்து விட வேண்டாம்! சூடான பதில் அளித்த குஷ்பு!

0
213

காங்கிரஸ் பூதங்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கொந்தளித்து இருக்கின்றார் குஷ்பூ சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதே நேரம் தன்னை விமர்சிப்பவர்களுக்கு சூடான வார்த்தைகளை கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார் அதன்பேரில் காங்கிரஸ் அபிமானி ஒருவர் காங்கிரஸில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக காசு கேட்ட மாதிரி அந்த கட்சியிலும் வேல் யாத்திரைக்கு பைசா கேட்டிருக்கலாமே இது உண்மைதானா முருகனும் மற்ற சீனியர்களும் உங்கள் மேல் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவருகின்றன அடுத்த கட்சி ஆபீஸ் செல்வதற்கு பெட்டியை ரெடி பண்ணி விட்டீர்களா என்று குஷ்புவிற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்துள்ள நடிகை குஷ்பூ டேய் லூசு தம்பி ராகுல் காந்தியிடம் போய் கேள் 6 வருடங்களுக்கு ஒருமுறைதான் தேர்தல் நடக்கின்றது அவர் எனக்கு பணம் கொடுத்தால் இல்லையென்றால் அனைவரும் உங்களைப் போன்றவர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் பணத்தால் வாங்கி விட இயலுமா காங்கிரஸ் பூதங்களும் உண்மை என்பதை நிரூபித்து விட வேண்டாம் என்று பதிலடி கொடுத்து இருக்கின்றார்.

Previous articleஉதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!
Next articleமக்களே உஷார்! இந்த Password வைத்திருந்தால் நொடியில் ஹேக் செய்யப்படுமாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here