சிம்மம் – இன்றைய ராசிபலன்!! என்னை எண்ணங்கள் கை கூடும் நாள்!!

Photo of author

By Selvarani

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! என்னை எண்ணங்கள் கை கூடும் நாள்!!

Selvarani

Updated on:

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! என்னை எண்ணங்கள் கை கூடும் நாள்!!

சிம்மராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் லாபத்தில் உள்ளதால் மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். இரண்டு நவகிரகங்கள் இணைவதால் அனுகூலம் கூடும் நாள். சூரியனும் சந்திரனும் ஒளி தரக்கூடியவர்கள் என்பதால் உங்களது நாள் இன்று பிரகாசமாக காணப்படும். கொஞ்சம் மிகப்பெரிய வெற்றியை காண்பீர். இது பழைய காரியங்கள் அனைத்தும் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன வரவு பெருகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் 4.