சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

0
222
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் பூந்தோட்டங்களாக மாறும் நாள். நிதி அருமையாக உள்ளது.

 

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று ஓய்வெடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புணர்வுகள் கூடும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை யோசிப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleகடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷமாக காணப்படும் நாள்!!
Next articleகன்னி – இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here