சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்!

0
186
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் கவனமாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் வீண் அழைச்சலை சந்திப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!
Next articleசர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here