சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும் நாள்!!

0
177
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட காரியம் நடைபெறும் நாள். வருமானம் ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினரிடம் பகைமை பாராட்ட வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் வேலைகளில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள்!!
Next articleமலை போல் பெருத்த உடல் இனி பனி போல் உருகனுமா?? இதை மட்டும் செய்து பாருங்கள்!!