சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

0
100

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

சிம்மராசி அவர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு. வணக்கம் இன்றைய தினம் தொலைபேசி வகை தகவல் உங்களை சந்திக்க வைக்கும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இடமாற்றம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரவேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani