சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கொடுக்கும் நாள்!!

0
191

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கொடுக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கொடுக்கும் நாள். உத்தியோகத்தில் திறம்பட வேலைகளை செய்து முடிப்பீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் அருமையாக நடைபெறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.

வருமானம் திருப்திகரமாக அமையும். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும் சீராகவும் காணப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய பதவிகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!
Next articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here