சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படுத்தாள்!!

0
261
#image_title

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படுத்தாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் திடீரென உருவாகும் அதன் மூலம் வாழ்க்கையில் திருப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் ஒரு அளவிற்கு சுபிட்சமாக உள்ளது. உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பயணங்களை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியை சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் திடீரென வெளியூர் பயணம் ஒன்று மேற்கொள்வார்கள். நீ நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷம் செய்தவுடன் பயண வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒரே இரவில் சளி குணமாக இந்த ஒரு டிரிங் போதும்!!
Next articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!