சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
186
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் இல்லம் கலை கட்டி இருப்பதை காண்பீர்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் உள்ள பாரம் குறையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம் செல்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு கிடைத்து மகிழ்வார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையலாம். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம்.

வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை தருவார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

 

 

 

 

Previous articleநூறு வயதானாலும் அல்சர் பிரச்சனை வரவே வராது!! இதை மட்டும் செய்தால் போதும்!!
Next articleகன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் வெளிப்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here