சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்!!

0
144
#image_title

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தைரியத்தை அளிப்பார். கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எந்த ஒரு வேலையையும் அற்புதமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளையும் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி நுணுக்கமான திட்டங்களை தீட்டி சலுகைகளை பெறுவீர்கள். அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜெயிப்பார்கள். துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மனைவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இன்றைய தினம் அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிலமாக சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

author avatar
Selvarani