சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
294
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம் என்பதை பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் தொலைபேசி மூலம் சில பிரச்சனைகளை செய்வார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக ஆற்றல் அதிகரிப்பதால் சக வியாபாரிகள் ஓடி ஒளிவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு ஒரு சில ஆற்றல்கள் அதிகரிப்பதால் அருமையாக எல்லா வேலைகளும் செய்து முடிப்பார்கள். மூத்த வாழ்த்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும் நாள்!!
Next articleகிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here