அடுத்த அஸ்திரத்தை தயார் செய்த ஸ்டாலின்!

0
210

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்குபெறும் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பிலான 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கும் மாவட்டங்கள் தொடர்பாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

இதுகுறித்து திமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திமுக தலைவர் உயிரோடு புதுக்கோட்டை விருதுநகர் தூத்துக்குடி நிலைகளில் வேலூர் நீலகிரி விழுப்புரம் மதுரை தர்மபுரி திருநெல்வேலி திருப்பூர் தென்காசி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொளி மூலமாக தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று அதை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் நாடுகளும் இடங்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன வருவாய் மாவட்ட திமுக மாவட்டங்களில் ஒன்றிணைத்து நடைபெறும்.

டிசம்பர் மாதம் 14ஆம் தேதி திங்கள்கிழமை- திண்டுக்கல் மாவட்டம்
டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வியாழக்கிழமை- கடலூர் மாவட்டம்
டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை- திருவள்ளூர் மாவட்டம்
டிசம்பர் மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை- சிவகங்கை மாவட்டம்
டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை- தஞ்சாவூர் மாவட்டம்
டிசம்பர் மாதம் 28ஆம் தேதி திங்கள்கிழமை- நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் திருவாரூர்
டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை- திருவண்ணாமலை மாவட்டம்
டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை- அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Previous articleபிரதமரை விளாசிய ராகுல்காந்தி!
Next articleஇறுக்கமான குணத்திலிருந்து கலகலப்பான அழகிரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here