மண் சட்டியில் சமைக்க விரும்புபவர்களா நீங்கள்!!மண் சட்டியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!
பானை வகைகள் மொத்தம் 60 வகைகளுக்கு மேல் உள்ளன. நமது சமையலுக்கு என வாங்கக்கூடிய பானையை நன்கு தட்டி பார்த்து வாங்க வேண்டும். பானையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் இரண்டு தட்டு தட்டி பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் நல்ல பானையாக இருந்தால் ஒரு விதமான சத்தமும், பானையில் ஓட்டை ஏதேனும் இருந்தால் அது வேறு விதமான சத்தமும் கொடுக்கும். மற்ற பாத்திரங்களை கடையிலிருந்து வாங்கிச் சென்று சாதாரணமாக ஒரு முறையோ அல்லது இரண்டு … Read more