உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!
மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த துளசி செடியை வளர்க்காதவர்கள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தோ அல்லது மற்றவர் வீடுகளில் இருந்து வாங்கி வந்தோ தங்களது வீடுகளில் வளர்த்து வருவர். துளசி செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் தெய்வீக கடாட்சமும், ஒரு மன அமைதியும் கிடைக்கும். மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் அந்த குடும்பத்திற்கு பரவச் செய்யும். நமது வீடுகளில் சரியான திசையில் துளசி மாடத்தினை வைத்து வழிபாடு செய்து … Read more