துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!
துளசி செடியினை வழிபாடு செய்வது என்பது இந்து சமயங்களில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குகிறது. துளசிச் செடியினை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த திசை தான் துளசி செடிக்கு உகந்த திசையாகவும், தேவையான சக்திகளையும் கொடுக்கும். துளசி செடி என்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. … Read more