ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

0
145

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

Previous articleஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Next articleசுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!