மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!

Photo of author

By Selvarani

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குற்றால உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும். நிதி அனுகூலமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமான அன்யூனியம் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அக்கறையுடன் காணப்படுவார்கள்.

உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உதயத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தை தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.