ரஜினியால் வெட்கப்பட்ட நடிகை மீனா!

0
225

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்மையில் நடைபெற்ற அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் ரஜினி மீனாவிடம் திடீரென்று என்று ஐ அம் வெரி சாரி ஐ அம் திஸ் அப்பாயின்மெண்ட் வித் யூ என்று தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக மீனா என்ன சார் என்று வினவ எல்லோரும் மாறிவிட்டார்கள் ஆனாலும் நீங்கள் மட்டும் இதுவரையில் மாறவில்லை வீரா திரைப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக எனக்கு வெட்கம் வந்து விட்டது எனவும், நடிகை மீனா படப்பிடிடிப்பு தொடர்பாக சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பில் ரஜினி சார் என்னுடன் ஜாலியாக பேசியதாகவும் 25 வருடம் கழித்து ரஜினி சார் அவர்களுடன் நடிக்க இருப்பதாகவும், இன்னும் அவர் மாறவில்லை என்றும் நடிகை மீனா தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!
Next articleவெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here