அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம்! பரபரப்பான அதிமுக வட்டாரம்!

Photo of author

By Sakthi

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்ற தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டும் அவருடைய படங்களை மிக மோசமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூச்சுவிடுவதில் இருந்து வந்த சிரமத்தின் காரணமாக அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் சில நாட்களாகவே அவருடைய உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது மிக அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை அளித்தும் அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.