பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

Photo of author

By Sakthi

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.

இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு இருக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தின் மூலமாக ரஷ்யா முறியடித்தது.

அதோடு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன இந்த நிலையில் தன்னுடைய நீண்டகால நண்பரான ரஷ்யாவிடம் இந்தியா எப்போதும் போல வர்த்தகத்தை செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ஆனாலும்கூட தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா செய்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்ளிட்டோர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தரப்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட இருவரும் காணொளி மூலமாக இன்று சந்தித்து பேசவிருரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது இதன் காரணமாக அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.

இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர் ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு இருக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தின் மூலமாக ரஷ்யா முறியடித்தது.

அதோடு உலக நாடுகள் பலமும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன இந்த நிலையில் தன்னுடைய நீண்டகால நண்பரான ரஷ்யாவிடம் இந்தியா எப்போதும் போல வர்த்தகத்தை செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ஆனாலும்கூட தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா செய்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்ளிட்டோர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தரப்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட இருவரும் காணொளி மூலமாக இன்று சந்தித்து பேசுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்ற சூழ்நிலையிலும் தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்டவற்றை இந்தியா செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.