சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

Photo of author

By Pavithra

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே இருச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளனதில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

சத்தியமங்கலம்,
ஆரியபாளையம் அருகே கோபி சாலையில்,கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த வண்டியும்,அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேணும்,நேருக்கு நேர் மோதின.பின்பு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதால்,
அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.