உடல் முழுவதும் வெள்ளையாக வேணுமா? வாரத்தில் மூன்று முறை இதை செய்யுங்க!

0
67

 

உடல் முழுவதும் வெள்ளையாக மாற இத மட்டும் முயற்சி செய்யுங்க நீங்களே அசந்து போகும் அளவுக்கு மாறிடுவிங்க!!

உடல் அழகாக மாற வேண்டும் என அனைவரும் நினைப்பது வழக்கம் தான்!

ஆனால் எப்படி என்று தானே யோசிக்க வேண்டியுள்ளது.

வாருங்கள் அதற்கான தீர்வு உங்களுக்காக!

தேவையான பொருட்கள்:

1. பாதம் எண்ணெய்.

2. ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை.

3. ஒரு தேக்கரண்டியளவு உப்பு.

4. ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல்

5. தேன்

6. எலுமிச்சை

7. ரோஸ் வாட்டர்.

செய்முறை:

முதலில் பாதம் எண்ணெய் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து ஒரு சின்ன கண்ணாடி bowl- இல் ஊற்றவும்.

ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

ஒரு தேக்கரண்டியளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

அதன் பின் கற்றாழை ஜெல்லை போடவும்.

பின் தேனை ஊற்றி கலக்கவும்.

இரண்டு துளி எலுமிச்சை சாறை ஊற்றவும்.

பின் இரண்டு துளி ரோஸ் வாட்டரை ஊற்றவும்.

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்

பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு மூன்று முறை இந்த முறையை பயன்படுத்தி உங்கள் உடல் நிறம் மாறுவதை நீங்களே காணுங்கள்.

 

 

 

author avatar
Kowsalya