எந்த தெய்வத்தை பூஜை செய்தால்…! என்ன பிரச்சனை தீரும்…!

Photo of author

By Sakthi

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்…! என்ன பிரச்சனை தீரும்…!

Sakthi

பகைவனை வேல்வதற்கு காளியை வழிபடலாம்.

செல்வத்தை விரும்பினால் சண்டியை பூஜிக்கலாம்.

அரசர்களை மயக்க சாம்பவி பூஜை செய்யலாம்.

இன்னல்கள் மற்றும் எளிமை நீங்க துர்க்கையை வழிபடலாம்.

போரில் வெற்றி பெற துர்க்கையை வழிபடலாம்.

மறுமையில் நன்மை பெற துர்க்கையை வழிபடலாம்.

மன விருப்பம் நிறைவேற சுபத்திரையை பூஜிக்கலாம்.

நோய் விலக ரோகினியை வணங்கலாம்.