இந்திய கடலோர காவல்படையும் காலியாக உள்ள Enrolled follower/safaiwala வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் join Indian coastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
Indian coastguard careers 2022
நிறுவனத்தின் பெயர் Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை
அதிகாரப்பூர்வ இணையதளம் https://joinindiancoastguard.gov.in/
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள் 2022
Recruitment Indian Coast Guard Recruitment 2022
முகவரி Indian Coast Guard Regional (East)
Rajaji Salai, Near Napier Bridge, Chennai-600 009.
அரசுப்பணிகளில் வேலை பார்க்க ஆர்வம் இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்யலாம்.
பதவி Enrolled Follower/Safaiwala
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி 10th, ITI
சம்பளம் Rs.21700-69100/- Per Month
வயது வரம்பு 18-25 Years
பணியிடம் All Over India
தேர்வு செய்யப்படும் முறை Written Test, Professional Skill Test & Physical Fitness Test
விண்ணப்ப கட்டணம் No Application Fee
விண்ணப்பிக்கும் முறை Offline
Paradip Postal Address Recruitment Officer, Headquarters No.7, Coast Guard District (Odisha), Paradip, Opposite Port Trust Admin
Building, Badpadia, Paradip-754142
அறிவிப்பு தேதி 19 மே 2022
கடைசி தேதி 30 மே 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம் Indian Coast Guard Jobs 2022 Official Notification & Application Form pdf