Neyveli lignite corporation limited (NLC) அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் apprenticeship trainee posts பணிகளுக்கு காலி இடங்களான அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது .இந்த வேலைக்கு கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இந்த வேலைக்கான தகுதியுடையோர் உடனடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர் (written exam, interview) மூலம் தேர்வு செய்யப்படுவர் .தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.
நிறுவனம் : Neyveli lignite corporation limited NLC
வேலை : apprenticeship trainee posts
பணியிடம்: தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.9.2020
மேலும் முழு விபரம் அறிய இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.nlcindia.com/new_website/careers/app-aug-2020.pdf