இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான செய்தி தான்!

0
125

இந்திய ராணுவத்தில் காலியாக இருக்கின்ற ட்ரேட்ஸ்மேன் மேட்,பயர்மேன்,  வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Indian army jobs 2022 advertisement number aoc/crc/year/month/serial number

நிறுவனத்தின் பெயர் – இந்திய ராணுவம்

அதிகாரப்பூர்வ இணையதளம் – www.joinindianarmy.nic.in

வேலைவாய்ப்பு வகை – central government jobs 2022

வேலை பிரிவு – army jobs 2022

Recruitment – Indian army Recruitment 2022

மத்திய அரசு வேலைகளில் பணியாற்ற விருப்பம் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி – டிரேட்ஸ் மேன், பயர்மேன்

காலியிடங்கள் – 3068

கல்வித்தகுதி – அறிவிப்பை பார்க்கவும்

சம்பளம் – மாதம் 18000 முதல் 63,200 வரை

பணியிடம் – jobs in all India

தேர்வு செய்யப்படும் முறை – எழுத்துத் தேர்வு, திறன் சோதனை, உடல் பரிசோதனை

விண்ணப்ப கட்டணம்– இல்லை

விண்ணப்பிக்கும் முறை – இணையதளம்

அறிவிப்பு தேதி – செப்டம்பர் 01 2022

கடைசி தேதி – செப்டம்பர் 2022

Previous articleநவகிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்!
Next articleகடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!