என்னமோ அவ ஒருத்திக்குதான் இடுப்பு இருக்கிற மாதிரி – தர்ஷா குப்தா நியூ வீடியோ

Photo of author

By Kowsalya

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

அடுத்தது செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா!   Cook With Comali சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5M ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீல நிற புடவையில் மற்ற ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகில் உள்ளார்.

அதில் பிதாமகன் படத்தில் வரும் லைலா மற்றும் சூர்யாவின் டயலாக்கை நடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது.
வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 70,000 லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக.

https://www.instagram.com/p/CQAZgOChVO6/