மாதம் 60,000 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பு!

0
232

NHAI Recruitment 2022 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாகவுள்ள YP பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கான ஆள்சேர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்சு மாதம் 22ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியின் முழுமையான விபரம் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

NHAI Recruitment 2022 -YP Jops Appy now

நிறுவனத்தின் பெயர் National Highway Authority Of India (NHAI)-இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nhai.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு PSU Jobs 2022

Recruitment NHAI Recruitment 2022

Previous articleதெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
Next articleஉக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here