இனி எவ்ளோ படிச்சாலும் வேலை கிடைக்காது!! இது தெரிந்து கொண்டு Interview போங்க!!
Interview என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் ஆகும். நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒரு இந்த உரையாடலை நேர்காணல் என்பார்கள். நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் நடத்தப்படுகிறது.
படித்திருந்தால் மட்டும் போதாது அந்த வேலைக்கு தேவையான திறன் உங்களிடம் இருக்க வேண்டும். செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் செய்தியாளருக்கு தேவையான திறன் இருக்க வேண்டும்
புதிய ஆட்களை பணி அமர்த்துவதற்காக இன்டர்வியூ நடைபெறும். அந்த இன்டர்வியூ நடத்தப்பட இரண்டு காரணங்கள் உண்டு. அதிகப்படியான வேலை இருந்தால் புதிய பணியாளர்களை எடுக்க நேர்காணல் நடத்தப்படும். இரண்டாவது முதலாளி பார்க்கும் வேலையே வேறு ஒரு வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டேன் அவருக்கு புதிய வேலையை அவரே புதிய வேலையில் ஈடுபடுத்த நேர்காணல் நடத்தப்படும்.
ஆனால் பெரும்பாலும் படித்து முடித்தவர்கள் உடனடியாக வேலை கிடைப்பதில்லை. மேலும் எவ்வளவு பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அதற்கான வேலை கிடைப்பது மிக சிரமமாக உள்ளது. ஒவ்வொரு நேர்காணலின் போது படித்தவர்களை நிராகரிக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை மட்டும் படித்து இருப்பது தான் நேர்காணலில் நடத்தும் நிறுவனம் அவர்களிடம் பெரும் பட்டப்படிப்பை மட்டும் எதிர்பார்க்கவில்லை அவர்களிடம் தனித்துவமான திறன் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது இருந்தால் உடனடியாக அவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு நிறுவனம் அவர்களுக்கு தேவையான பணியாளர்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள்.
முதலில் உங்களுக்கு என்ன வேலை செய்ய ஆசை உள்ளது. எந்த வேலையில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அந்த வேலைக்கு தேவையான அனைத்து விதமான திறன்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நேர்காணலை எளிதாக எதிர்கொள்ள முடியும். இந்த தகவலை படித்து முடித்த அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இதுபோல தனி திறன்களை வளர்த்துக் கொள்வதால் உடனடியாக உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
எனவே வேலை தேடும் அனைவரும் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதாது ஏதேனும் ஒரு தனித்திறன் அவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.