என்ன செய்தாலும் அக்குள் கருமை போகவில்லையா? அப்போ இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பாருங்க! 

Photo of author

By Sakthi

என்ன செய்தாலும் அக்குள் கருமை போகவில்லையா? அப்போ இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பாருங்க!

நம்முடைய அக்குள்களில் உள்ள கருமையான நிறத்தை மறைய செய்ய தேவையான எளிமையான வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.இதற்கு வீட்டில் கிடைக்கக் கூடிய இரண்டே இரண்டு பேருக்கும் மட்டும் போதும்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய்

* எலுமிச்சை

செய்முறை:

முதலில் தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணெயை அக்குள் பகுதிகளில் தேய்த்து விட்டு மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பின்னர் எலுமிச்சம் பழத் தோலை எடுத்து கருமையாக இருக்கும் அக்குள் பகுதிகளில் ஸ்கிரப் செய்ய வேண்டும்.

இந்த வைத்திய முறையை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது ஒரு மாதம் முழுவதும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் அக்குள் பகுதிகளில் உள்ள கருமையான நிறம் மறைந்து விடும்.மேலும் அக்குள் பகுதிகளில் இருந்து ஏற்படும் துர்நாற்றமும் குறையும்.