எங்க அம்மா அந்த மாறி ஆட்களை நம்பி ஏமாந்துட்டாங்க!! VJ அர்ச்சனா குறித்து உண்மையை போட்டுடைத்த மகள்!!

Photo of author

By Jeevitha

எங்க அம்மா அந்த மாறி ஆட்களை நம்பி ஏமாந்துட்டாங்க!! VJ அர்ச்சனா குறித்து உண்மையை போட்டுடைத்த மகள்!!

Jeevitha

Our mother was deceived by trusting those changelings!! VJ Archana's daughter revealed the truth!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் அர்ச்சனா. இவர் முதன்முதலில்  சன் டிவியில் விஜேவாக பணியாற்றினார். பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளராக பல வருடம் பணியாற்றினார். இவர் திரைப்படத்திற்கு வர வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு.

ஆனால் அதில் அவருக்கு பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடாமல் மேலும் பல நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.  காமெடி டைம்-ல் பிரபலமான இவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நல்ல பெயரை பெற்றார்.

இவர் நடித்த டாக்டர் படத்தில் சிறந்து விளங்கியதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தில் அர்ச்சனா மகள் சாராவும்  நடித்துள்ளார். அப்பொழுது சாரா கொடுத்த பேட்டியில் தனது அம்மா தவறானவர்களை கூட எளிதாக  நம்பி விடுவார் என கூறியுள்ளார்.

இந்த செய்தி “வெளுத்தது எல்லாம் பால்” என்று கூறுவது போல உள்ளது. யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது என நான்  பலமுறை கூறியுள்ளேன். அதை இப்பொழுது உணர்ந்து அம்மா   யார் எப்படிப்பட்டவர்கள்! என எண்ணி செயல்படுகிறார் என சாரா கூறினார்.