காங்கிரஸ்-தி.மு.க உறவில் பிளவு? கார்த்திக் சிதம்பரத்தின் கடும் குற்றச்சாட்டு! சிக்கலில் தி.மு.க
D.M.K: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் கட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அதிமுக, பாமக கட்சிகளிடையே தலைமை போட்டியும், முக்கிய தலைவர்களின் பிரிவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக மிகவும் நேர்த்தியான முறையில் கூட்டணி கட்சிகளிடமும், மக்களிடமும் தங்களின் ஒற்றுமையையும், நிலைப்பாட்டையும் உறுதி செய்து வருகிறது. இதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக … Read more