முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!
இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு … Read more