பாஜகவின் ஆட்டத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்த இபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்தில் ஓப்பன் டாக்!!
ADMK BJP: அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட இந்த கட்சி அதிக வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் அத்தனையும் பாஜக தான் வழி … Read more