சட்டசபையில் செங்கோட்டையன் செய்த சம்பவம்.. கொண்டாட்டத்தில் திமுக!!
ADMK DMK: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் அரங்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென முயற்சித்து வரும் வேளையில், தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வருகிறது. இவ்வாறு அதிமுகவிற்கும், திமுகவிற்கும் போட்டி நிலவி வரும் சமயத்தில், அதிமுக மீண்டும் தோல்வியுறும் வகையில் சில நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. … Read more