கோபிசெட்டிபாளையத்தில் தடம் பதிக்கும் திமுகவின் முக்கிய முகம்.. இபிஎஸ் முடிவால் தோல்வியை சந்திக்க போகும் அதிமுக!!
DMK ADMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அதிமுகவும் திமுகவும் அயராது உழைத்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படத்திலிருந்து மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லாமல் இபிஎஸ்யின் தலைமையில் அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. அவர் அதிமுகவின் தலைவர் பதவியை வகித்ததிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் மேலும் … Read more