பாஜக மக்கள் கவனத்தை மாற்ற பரபரப்பை உருவாக்குகிறது.. இபிஸ் ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது.. காங்கிரஸ் தலைவர் கருத்து!!
BJP CONGRESS: விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, நடிகர் விஜய் மாமல்லபுரம் அழைத்து ஆறுதல் கூறியதை பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். விஜய் ஏற்கனவே தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளார். அவர் அழைத்ததன் பேரில் அவர்கள் மாமல்லபுரம் சென்றுள்ளனர். இது இருவருக்குள் உள்ள விஷயம். இதில் நாம் தலையிட தேவையில்லை, … Read more