இருமல் மருந்து மரணம்.. முறைகேடு தெரிந்தும் சோதனை இல்லை.. அல்வா அறிவிப்புகள் மட்டும் தான்.. இபிஎஸ் சாடல்!!
ADMK DMK: தமிழகத்தில் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சியத்தின் விளைவு. மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஏற்கனவே முறைகேடு கண்டறியப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. … Read more