பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் ரொமான்ஸ் வைரல் வீடியோ!

Photo of author

By Sakthi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி பையனாக நடித்து வருபவர் தான் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அவர் நடித்த குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி பையனாக நடித்து வருபவர் தான் சரவணன் விக்ரம் இவர் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பு காரணமாக, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் வெகுவாக இடம் பிடித்திருக்கிறார் இவருடைய சேட்டைகள் எல்லாம் மிகவும் ரசிக்கும் விதமாக இருக்கும்.

தற்சமயம் இருக்கும் பல எபிசோடுகளில் கண்ணன் கதாபாத்திரத்தை வைத்து தான் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க தற்சமயம் சரவணன் விக்ரம் நடிப்பில் ஒரு கவர் சாங் உருவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

 

https://www.instagram.com/p/CHKHvtahO1i/?utm_source=ig_embed&ig_rid=c5446049-c81e-48f4-8029-b9f55d501aee

பாவம் கணேசன் நெடுந்தொடரில் நடித்த ஒரு நடிகையுடன் நடித்து விக்ரம் கவர் சாங் செய்து இருக்கிறாராம். இந்த வீடியோவில் கண்ணன் அந்த நடிகைக்கு முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இது அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் கொடுத்திருக்கிறது.