மாதம் 18000 சம்பளம் சென்னையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

Photo of author

By Sakthi

தேசிய தொற்றுநோய்யியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள project scientist வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.nie.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இதற்கான விண்ணப்ப கடைசி தேதி மே மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Per month Rs 18000 to Rs 1,75000 salary at NIE chennai jobs 2022-20 project scientist – B,c Vacancies- apply E-mail

நிறுவனத்தின் பெயர் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nie.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

Recruitment NIE Chennai Recruitment 2022

NIE Chennai Address National Institute of Epidemiology, R-127, Second Main Road, Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai-600077.

மத்திய அரசு பணிகளில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் பெற்ற பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்து தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Project Scientist – B, C

காலியிடங்கள் 20

கல்வித்தகுதி Graduation, Masters Degree, MBBS/ MD/MS/ DNB, Ph.D, Post Graduation Diploma

வயது வரம்பு 28 – 70 Age

பணியிடம் Jobs in Chennai

சம்பளம் Rs.18,000 – 1,75,000 per month

விண்ணப்ப கட்டணம் No Application Fee

விண்ணப்பிக்கும் முறை E-Mail

Selection Process Interview

E-mail Address [email protected]

அறிவிப்பு தேதி: 22 ஏப்ரல் 2022

நேர்முகத்தேர்வு தேதி: 06 மே 2022

NIE Chennai Job 2022 Official Notification & Application Form pdf