சாதனை படைக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை!

Photo of author

By Sakthi

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வழக்கத்தின்படி சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 86.31 காசுகளாகவும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.,

இந்த நிலையில்,பிப்ரவரி 26-ஆம் தேதியான இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 92.90 காசுகளாகவும், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் ஒரு லிட்டருக்கு 86.31 காசுகளாகவும், விற்பனை செய்யப்படுகிறது.