மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!!

Photo of author

By Selvarani

மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!!

Selvarani

Updated on:

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதி காணவேண்டிய நாள்!!

இன்றைக்கு உங்கள் நாள் ஆலய வழிபாட்டினால் அமைதி காணவேண்டிய நாளாக உள்ளது. வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி மிகவும் பொறுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறவுகள் மூலம் சில குழப்பங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரிச்சு செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் குழப்பமான சூழ்நிலைகள் மிஞ்சும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுத்த காரியங்களில் நடக்காமல் போகலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில செலவுகள் வந்து சேரும்.