மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

0
175
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள். காலையில் எழக்கூடிய ஆற்றலின் மூலம் சில வேலைகளில் இங்கு வெற்றி பெற்று மாலையில் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வரலாம் அதன் மூலம் குடும்ப உறவுகளுக்கு பிரச்சனை இயலாது.

வருமானம் ஓரளவிற்கு திருப்தி தரும் விதத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள். மாணவ மாணவிகள் கல்வியில் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani