மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

0
267
#image_title

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியின் வாழ்க்கை இன்னலில்லாத ஒற்றுமை உண்டாகும்.

வருமானம் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதிலிருந்து வந்த கிடைத்த ஆவணங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோசம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். வெளிநாட்டில் நண்பர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!
Next articleநொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here